மேலும் அறிய
MI vs SRH: மும்பைக்கு செக் வைத்த கொல்கத்தா... அசாத்திய வெற்றி சாத்தியமா?
ரோஹித் ஷர்மா
1/6

லீக் சுற்றின் கடைசி நாளான இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளன. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - மும்பை இந்தியனஸ் அணிகள் மோதும் போட்டி அபு தாபியிலும், டெல்லி கேப்பிடல்ஸ் - ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதும் போட்டி துபாயிலும் நடைபெற உள்ளது.
2/6

தற்போது நான்காவது இடத்தில் இருக்கும் கொல்கத்தா அணி கிட்டத்தட்ட ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்துவிட்டது என்றாலும், நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் கடைசி லீக் போட்டியை எப்படி முடிக்கப்போகின்றது என்ற எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது
Published at : 08 Oct 2021 11:06 AM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
கிரிக்கெட்
உலகம்





















