மேலும் அறிய
KKR vs MI: வெல்லப்போவது யாரு? மும்பை vs கொல்கத்தா ; இரு அணிகளும் பலப்பரீட்சை

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்
1/6

ஐ.பி.எல். தொடரின் இன்று நடைபெறும் 34வது ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன
2/6

இரு அணிகளும் இதற்கு முன்பு ஐ.பி.எல். தொடர்களில் 28 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அவற்றில் மும்பை அணி 22 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. கொல்கத்தா அணி 6 முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
3/6

போட்டி இன்று நடைபெற உள்ள அபுதாபி ஷேக் சையத் மைதானத்தில் இரு அணிகளும் இதற்கு முன்பு 3 முறை மோதியுள்ளனர். அதில், 2 முறை மும்பை அணியும், 1 முறை கொல்கத்தா அணியும் வெற்றி பெற்றுள்ளது.
4/6

அபுதாபியில் இன்று நடைபெறும் போட்டியில் இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமான போட்டியாகும்.
5/6

புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ள மும்பை அணியும், புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ள கொல்கத்தா அணியும் இந்த போட்டியில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேற முழுவீச்சில் களமிறங்கும்.
6/6

இதனால், இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Published at : 23 Sep 2021 03:47 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion