மேலும் அறிய
IPL 2023 : தலைநகரத்தை வீழ்த்தி இரண்டாவது வெற்றியை பதிவு செய்த குஜராத் அணி!
டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டெல்லி அணிக்கு எதிராக விளையாடிய குஜராத் டைட்டன்ஸ்
1/6

டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
2/6

20 ஓவர் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்களை குவித்தனர்.
Published at : 05 Apr 2023 01:55 PM (IST)
மேலும் படிக்க




















