மேலும் அறிய
IPL 2023 : வார்னரா? கோலியா? இன்றைய போட்டியை தட்டிக் தூக்கப்போவது யார்?
ஐபிஎல் 2023ன் 50வது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இன்று மாலை 7:30 மணிக்கு மோதவுள்ளது
டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் கேப்டன்
1/6

3 வெற்றிகளையும் 5 தோல்விகளையும் பெற்ற டெல்லி அணி, புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்துள்ளது.
2/6

டெல்லி கேபிடல்ஸ் அணியில் உள்ள நபர்கள் : டேவிட் வார்னர் ,மணீஷ் பாண்டே, ப்ரித்வி ஷா, பிரியம் கார்க், ரிலீ ரோசோவ், ரிபால் பட்டேல், ரோவ்மன் பவல், யாஷ் துல், அமன் கான், அக்சர் படேல், லலித் யாதவ், மிட்செல் மார்ஷ், அபிஷேக் போரல், பிலிப் சால்ட், சர்ஃபராஸ் கான்ஜெரியா, அன்ரிக்ரெட் நார்ட்காரியா சர்மா, கமலேஷ் நாகர்கோடி, கலீல் அகமது, குல்தீப் யாதவ், லுங்கி என்கிடி, முகேஷ் குமார், முஸ்தாபிசுர் ரஹ்மான், பிரவின் துபே, விக்கி ஓஸ்ட்வால்.
Published at : 06 May 2023 05:21 PM (IST)
மேலும் படிக்க




















