மேலும் அறிய
CSK vs RCB : ஐ.பி.எல் 2024ஐ வெற்றியுடன் தொடங்கிய சி.எஸ்.கே..உற்சாகத்தில் ரசிகர்கள்!
CSK vs RCB : புதிய ஐ.பி.எல் சீசனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றியுடன் தொடங்கிய உள்ள நிலையில் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

CSK vs RCB
1/6

ஐ.பி.எல்லின் முதல் போட்டியான இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
2/6

முதலில் களமிறங்கிய ஃபாஃப் டூப்ளஸிஸ் மற்றும் விராட் கோலி தெளிவான ஆட்டத்தை வெளிபடுத்தினர்.
3/6

பிறகு டுப்ளஸிஸ் தனது விக்கெடை முஸ்தஃபிசூரிடம் இழக்க ஆர்.சி.பி அணியில் அடுத்தடுத்து விக்கெட் விழ தொடங்கியது. இறுதியாக அனுஜ் ராவத் மற்றும் தினேஷ் கார்த்திக் சிறப்பாக விளையாடவே 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 173 ரன்களை எடுத்திருந்தது ஆர்.சி.பி அணி.
4/6

அடுத்ததாக 174 ரன்களை இலக்காக கொண்டு சென்னை அணி களமிறங்கியது.
5/6

சி.எஸ்.கே அணி வீரர்கள் அனைவரும் நிதானமான ஆட்டத்தை வெளிபடுத்தி 18.4 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 176 ரன்களை அடைந்து வெற்றி பெற்றது.
6/6

4 விக்கெட்களை வீழ்த்திய முஸ்தஃபிசூர் ரஹ்மான் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
Published at : 23 Mar 2024 12:19 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
இந்தியா
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion