மேலும் அறிய
Katrina Kaif in CSK : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணையும் நடிகை கத்ரினா கைஃப்..?
Katrina Kaif in CSK : ஐ.பி.எலின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நடிகை கத்ரினா கைஃப் இணையுள்ளதாக தகவல் பரவி வருகிறது.

கத்ரீனா கைஃப், சிஎஸ்கே
1/6

17 ஆவது ஐ.பி.எல் தொடர் இன்னும் சில வாரங்களில் தொடங்க உள்ளது. இதனை அடுத்து பல அணிகள் தங்கள் ஸ்பான்சர்கள், ஜெர்ஸிகளை அறிவித்து வருகின்றனர்.
2/6

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சி.எஸ்.கே அணியின் புதிய ஜெர்ஸியை சில வீரர்கள் முன்னிலையில் வெளியிட்டனர்.
3/6

அதனை தொடர்ந்து சி.எஸ்.கே அணியின் டைட்டில் ஸ்பான்சராக ஐக்கிய அமீரகத்தின் எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
4/6

நடிகை கதரினா கைஃப், எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனத்தின் விளம்பர தூதராக இருந்து வருகிறார்.
5/6

இதனை அடுத்து சி.எஸ்.கே அணியின் விளம்பர தூதராகவும் நடிகை கத்ரினாவே ஒப்பந்தம் ஆகி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
6/6

ஐ.பி.எலின் முதல் சீசனில் சி.எஸ்.கே அணியின் விளம்பர தூதராக நடிகர் விஜய் இருந்தார், அதன் பிறகு தோனியே இத்தனை வருடங்களாக விளம்பர தூதராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published at : 14 Feb 2024 08:01 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement