மேலும் அறிய
Hockey : விரைவில் உருவாக உள்ள இந்திய சப்-ஜூனியர் ஹாக்கி அணி!
“ஆண்களில் 21 வயதுக்கு உட்பட்ட பிரிவினருக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும், தற்போது சப்-ஜூனியர் (17 வயதுக்கு உட்பட்டோருக்கு) பிரிவினருக்கு முக்கியதுவம் அளிக்க உள்ளோம்.” - திலிப் திர்கே
சப்-ஜூனியர் ஹாக்கி அணி
1/6

7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் ஆகஸ்ட் மாதம் 3ஆம் தேதி தொடங்கி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
2/6

6 அணிகள் பங்கேற்ற இந்த ஆசிய சாம்பியன்ஸ் போட்டியில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்தது இந்தியா
Published at : 11 Aug 2023 02:13 PM (IST)
மேலும் படிக்க





















