மேலும் அறிய
Happy Birthday Raina: ரசிகர்களின் சின்னத்தல..சென்னையின் செல்லப்பிள்ளையான ரெய்னாவிற்கு பிறந்த நாள்!
ரசிக்ரகளால், சின்னத்தல என செல்லமாக அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னாவிற்கு இன்று பிறந்த நாள்.(நவ.27)
![ரசிக்ரகளால், சின்னத்தல என செல்லமாக அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னாவிற்கு இன்று பிறந்த நாள்.(நவ.27)](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/27/60095fa845311c2a925403987f6663511669542222495501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
'சின்னத்தல’ சுரேஷ் ரெய்னா
1/8
![இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் பிறந்த நாள் இன்று](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/27/f3ccdd27d2000e3f9255a7e3e2c48800727af.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் பிறந்த நாள் இன்று
2/8
![இளையோருக்கான கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக 16 வயதில் களமிறங்கினார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/27/156005c5baf40ff51a327f1c34f2975bacf71.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இளையோருக்கான கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக 16 வயதில் களமிறங்கினார்
3/8
![2005-ல் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில், இந்தியாவிற்காக விளையாடினார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/27/799bad5a3b514f096e69bbc4a7896cd959ae3.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
2005-ல் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில், இந்தியாவிற்காக விளையாடினார்
4/8
![23 வயதில், டி 20 போட்டியில் இந்தியாவிற்கு கேப்டனாக நியமிக்கப்பட்ட இளம் வீரர் இவர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/27/d0096ec6c83575373e3a21d129ff8fef87f25.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
23 வயதில், டி 20 போட்டியில் இந்தியாவிற்கு கேப்டனாக நியமிக்கப்பட்ட இளம் வீரர் இவர்
5/8
![சிஎஸ்கே அணிக்காக பல சாதனைகளை புரிந்துள்ளார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/27/032b2cc936860b03048302d991c3498ffcc5c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சிஎஸ்கே அணிக்காக பல சாதனைகளை புரிந்துள்ளார்
6/8
![பாலிவுட்டில் து மிலே சாப் மிலா என்ற படத்தில் பாடியுள்ளார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/27/18e2999891374a475d0687ca9f989d83bc6b5.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பாலிவுட்டில் து மிலே சாப் மிலா என்ற படத்தில் பாடியுள்ளார்
7/8
![ஐ பி எல் போட்டிகளில் இவர் செய்த சாதனைகள் ஏராளம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/27/fe5df232cafa4c4e0f1a0294418e5660d2db7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஐ பி எல் போட்டிகளில் இவர் செய்த சாதனைகள் ஏராளம்
8/8
![இவரது பிறந்த நாளைத் தொடர்ந்து, பிரபலங்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/27/8cda81fc7ad906927144235dda5fdf15a5ff0.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவரது பிறந்த நாளைத் தொடர்ந்து, பிரபலங்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்
Published at : 27 Nov 2022 11:31 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion