மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
பட்டம் விடும் திருவிழாவை மிஸ் பண்ணிட்டீங்களா.. கவலையை விடுங்க, கண்கவர் போட்டோஸ் இதோ!
International Kite Festival Chennai : மாமல்லபுரத்தில் நடைபெற்ற பட்டம் விடும் திருவிழா புகைப்படங்களை இங்கு காணலாம்.
![International Kite Festival Chennai : மாமல்லபுரத்தில் நடைபெற்ற பட்டம் விடும் திருவிழா புகைப்படங்களை இங்கு காணலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/15/127999ca698e000af02aac2eb621d89d1692105034169113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மாமல்லபுரம் பட்டம் திருவிழா
1/9
![செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக பட்டம் விடும் திருவிழா நடைபெற்று வந்தது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/15/72a1e260aa119993d8fd2e64f3c5d2c4a4b2a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக பட்டம் விடும் திருவிழா நடைபெற்று வந்தது.
2/9
![கடந்து 12ம் தேதி அன்று துவங்கிய இந்த திருவிழா நேற்றுடன் நிறைவு பெறுகிறது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/15/887cefccfed4a773779f8025590afee216831.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கடந்து 12ம் தேதி அன்று துவங்கிய இந்த திருவிழா நேற்றுடன் நிறைவு பெறுகிறது
3/9
![இந்தியா, சீனா, இந்தோனேசியா, தாய்லாந்து, பிரான்ஸ், மலேசியா, சிங்கப்பூர், வியட்நாம் உள்ளிட்ட பல்வேறு நாட்டினர் கலந்து கொண்டு பட்டங்களை விட்டு வருகின்றனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/15/e8c6fd98c4457bb9eff80391c2fe86cd9982b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்தியா, சீனா, இந்தோனேசியா, தாய்லாந்து, பிரான்ஸ், மலேசியா, சிங்கப்பூர், வியட்நாம் உள்ளிட்ட பல்வேறு நாட்டினர் கலந்து கொண்டு பட்டங்களை விட்டு வருகின்றனர்.
4/9
![நேற்று ஒரே நாளில் மட்டும் 20,000-சுற்றுலா பயணிகள் இந்த காத்தாடி திருவிழாவில் கலந்து கொண்டனர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/15/36be1f2e9e005ed3dd5c7b1b7606e4a942d3f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நேற்று ஒரே நாளில் மட்டும் 20,000-சுற்றுலா பயணிகள் இந்த காத்தாடி திருவிழாவில் கலந்து கொண்டனர்
5/9
![நுழைவு கட்டணமாக ஒருவருக்கு ஆன்லைனில் 150-ரூபாய்க்கும், நேரடியாக 200-ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/15/de5b5340010b662764c2402a67f680fe1af29.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நுழைவு கட்டணமாக ஒருவருக்கு ஆன்லைனில் 150-ரூபாய்க்கும், நேரடியாக 200-ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது
6/9
![பல்வேறு நாட்டினர் கலந்து கொண்டு சுமார் 200 வகையான பட்டங்களை பறக்க விட்டனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/15/76164be8cd52fa25f87d69549703401cdb73e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பல்வேறு நாட்டினர் கலந்து கொண்டு சுமார் 200 வகையான பட்டங்களை பறக்க விட்டனர்.
7/9
![பொதுமக்களின் பாதுகாப்பிற்காக 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/15/18228688ff1e708d24d3e4325b903ba3415b8.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பொதுமக்களின் பாதுகாப்பிற்காக 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
8/9
![காத்தாடிகளை குடும்பத்துடன் பார்த்து மகிழ்ந்தனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/15/b2610683f7f694b23d2f16c0528401ad2bd7c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
காத்தாடிகளை குடும்பத்துடன் பார்த்து மகிழ்ந்தனர்.
9/9
![40,000-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் இங்கு வருகை தந்துள்ளனர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/15/1d7e77b9dfe8f1588b865d3fa65d533d2d1fb.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
40,000-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் இங்கு வருகை தந்துள்ளனர்
Published at : 16 Aug 2023 12:04 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
நிதி மேலாண்மை
வணிகம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion