மேலும் அறிய
H.S.Prannoy wins gold : மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மின்டனில் முதன்முறையாக தங்கம் வென்றார் ப்ரணாய்!
நேற்று நடைப்பெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தியாவை சேர்ந்த எச்.எஸ்.பிரணாய் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்திற்கு முத்தமிட்டார்.
எச்.எஸ்.பிரணாய்
1/6

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் 2023 கடந்த மே 23 ஆம் தேதி தொடங்கி மே 28 ஆம் தேதி வரை மலேசியா, கோலாலம்பூரில் நடைப்பெற்றது.
2/6

இந்நிலையில் நேற்று நடைப்பெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தியாவை சேர்ந்த எச்.எஸ்.பிரணாய் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்திற்கு முத்தமிட்டார்.
3/6

இறுதிப் போட்டியில் சீன வீரர் வெங் ஹாங் யாங்குடன் மோதிய ப்ரணாய், 21-19 என்ற புள்ளிக்கண்ககில் முன்னிலை பெற்றார்.
4/6

இரண்டாவது செட்டில் ஹாங் யாங் ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற, முன்றாம் செட் ஆட்டம் பரபரப்பாக நடந்த நிலையில் ப்ரணாய் வெற்றி பெற்றார்.
5/6

90 நிமிடங்களுக்கும் மேலாக நடந்த இவ்வாட்டத்தில் 21-19, 13-21, 21-18 என்ற செட் கணக்கில் வென்று 6 ஆண்டுகளுக்கு பிறகு தங்கப் பதக்கத்திற்கு முத்தமிட்டார் ப்ரணாய்.
6/6

இந்த வெற்றியின் மூலம் மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்திய ஆண் என்ற புகழைப் பெறுகிறார் ப்ரணாய்.
Published at : 29 May 2023 05:47 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
கிரிக்கெட்
க்ரைம்
Advertisement
Advertisement





















