மேலும் அறிய
2 கோல்கள் அடித்து மிரட்டிய அர்ஜென்டினாவின் ஜாம்பவான் மெஸ்ஸி!
பெரு நாட்டின் கால்பந்து அணிக்கு எதிராக 2 கோல்கள் அடித்து அர்ஜென்டினாவின் ஜாம்பவானான மெஸ்ஸி மிரட்டினார்.
மெஸ்ஸி
1/6

2026 ஆம் ஆண்டின் உலகக்கோப்பை கால்பந்து தகுதி சுற்று ஆட்டத்தில் நேற்று முன்தினம், நடப்பு உலகக்கோப்பை சாம்பியன் அர்ஜென்டினா அணியுடன் பெரு அணி மோதியது.
2/6

இதில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த அர்ஜென்டினா அணி அரை ஆட்டத்தின் முடிவில் 2 கோல்களை அடித்து முன்னிலை வகித்திருந்தது. அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி 2 கோல்களை அடித்தார்.
Published at : 20 Oct 2023 07:36 PM (IST)
மேலும் படிக்க





















