மேலும் அறிய
FIFA Worldcup 2022 : வாயை பிளக்கும் அளவிற்கு உலகக் கோப்பையில் நடந்த வாவ் மொமன்ட்ஸ்!
கத்தாரில் நடைபெற்றுவரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் சில சிறந் தருணங்களைப் பார்ப்போம்.
உலகக் கோப்பை கால்பந்து போட்டி
1/6

காலிறுதியில் பிரேசில் அணிக்காக 77வது கோலை அடித்தார் நெய்மார்
2/6

முதலாவது காலிறுதியில் முன்னாள் சாம்பியன் பிரேசிலுக்கு அதிர்ச்சி அளித்து அரையிறுதிக்குள் நுழைந்தது குரோஷியா.
Published at : 12 Dec 2022 12:07 PM (IST)
மேலும் படிக்க





















