மேலும் அறிய
Shubman Gill : பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சுப்மன் கில் விளையாடுவாரா?
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சுப்மன் கில் விளையாட வாய்ப்புள்ளது என தகவல் பரவி வருகிறது.
சுப்மன் கில்
1/6

உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழாவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி வரும் 14 தேதி குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.
2/6

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்கியதிலிருந்தே இந்திய அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் டெங்கு காய்ச்சலால் அவதிப்பட்டு வருகிறார்.
Published at : 13 Oct 2023 08:25 PM (IST)
மேலும் படிக்க





















