மேலும் அறிய
Top ODI Score : ஓடிஐயில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்களின் பட்டியல்!
2019 ஆம் ஆண்டிற்கு பின், ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்களின் பட்டியல் இங்கே.

விராட் கோலி
1/6

2019 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்களின் பட்டியலை காணலாம்
2/6

முதல் இடத்தில் இருக்கும் கிங் கோலி என்று ரசிகர்களால் அழைக்கப்படும் விராட் கோலி 1612 ரன்கள் எடுத்துள்ளார்
3/6

இரண்டாவது இடத்தில் சமீப காலமாக காயம் காரணமாக ஓய்வில் இருக்கும் ஸ்ரேயாஸ் ஐயர் 1421 ரன்கள் எடுத்துள்ளார்.
4/6

மூன்றாவது இடத்தில் இளம் வீரர் கில், ஸ்ரேயாஸ் ஐயர் எடுத்த 1421 ரன்களை எடுத்து சமனில் உள்ளார்
5/6

நான்காவதாக இடது கை ஆட்டக்காரர் ஷிகர் தவான் 1313 ரன்கள் எடுத்துள்ளார்
6/6

தற்போது உலகக் கோப்பைக்காக தயாராகி வரும் கே எல் ராகுல் 1282 ரன்களுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளார்
Published at : 04 Aug 2023 01:38 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
சென்னை
கோவை
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion