மேலும் அறிய
Rohit Sharma : ‘ரோஹித் ஷர்மா கேப்டன்ஷிப்பை பற்றி பெருமையாக பேச எதுவுமில்லை..’ இந்நாள் கேப்டனை சாடிய முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர்!
"ரோஹித் ஷர்மா இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்றபோது நான் அவரிடம் அதிகம் எதிர்பார்த்தேன். ஆனால் அவர் கேப்டன்ஷிப் எனக்கு ஏமாற்றத்தையே அளித்தது” - கவாஸ்கர்
சுனில் கவாஸ்கர்
1/6

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் ரோஹித் ஷர்மா கேப்டன்ஷிப்பை பற்றி விமர்சித்து பேசியிருந்தார்
2/6

"ரோஹித் ஷர்மா இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்றபோது நான் அவரிடம் அதிகம் எதிர்பார்த்தேன். ஆனால் அவர் கேப்டன்ஷிப் எனக்கு ஏமாற்றத்தையே அளித்தது” - கவாஸ்கர்
Published at : 11 Jul 2023 05:18 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
அரசியல்
சென்னை
இந்தியா
கிரிக்கெட்