மேலும் அறிய
Shubman gill: சர்ச்சைக்குள்ளான நடுவர்களின் முடிவு..பெரிய தாக்கத்தை ஏற்படுத்துமா சுப்மன் கில் லின் விக்கெட்?
பந்து க்ரீனின் கையை விட்டு வெளியே வந்து புற்களில் பட்டது தெளிவாக தெரிந்த பின்னும் மூன்றாவது நடுவர் அவுட் கொடுத்தது அதிர்ச்சியும் சர்ச்சையும் ஏற்படுத்துயுள்ளது.
WTC இறுதிப் போட்டி
1/6

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
2/6

ஆஸ்திரேலியா, இந்திய அணிக்கு 444 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
Published at : 11 Jun 2023 02:24 PM (IST)
மேலும் படிக்க





















