மேலும் அறிய
Rinku Singh : முதல் சர்வதேச டி20 போட்டியில் களமிறங்கிய சிக்ஸர் நாயகன் ரிங்கு சிங்!
ரிங்கு சிங்கின் சிறப்பான ஆட்டத்தை கவனத்தில் கொண்ட இந்திய கிரிக்கெட் வாரியம், தற்போது இந்திய அணியில் விளையாட வாய்ப்பு அளித்துள்ளது

ரிங்கு சிங்
1/6

கடந்த மார்ச் மாதம் நடந்த ஐபிஎல் தொடரில் பல இளம் வீரர்கள் அவர்களுடைய திறமைகளை வெளிப்படுத்தினர்.
2/6

அதிலும் குறிப்பாக ரிங்கு சிங் என்ற இளம் வீரர் கடந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடினார்.
3/6

இதில் குஜராத் அணிக்கு எதிராக நடந்த ஆட்டத்தில் கடைசி 5 பந்துகளில் 5 சிக்ஸர் அடிக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டது கொல்கத்தா அணி. அப்போது தனி நபராக 5 சிக்ஸர்களை அடித்து அணியை வெற்றி பெற செய்தார்.
4/6

இதன் மூலம் பல கிரிக்கெட் ஜாம்பவான்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ரிங்கு சிங் பலரின் பாராட்டையும் பெற்றார்.
5/6

இவரின் சிறப்பான ஆட்டத்தை கவனத்தில் கொண்ட இந்திய கிரிக்கெட் வாரியம், தற்போது இந்திய அணியில் விளையாட வாய்ப்பு அளித்துள்ளது
6/6

அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் ரிங்கு சிங் நேற்று முதல் போட்டியில் களமிறங்கினார்.
Published at : 19 Aug 2023 03:00 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement