மேலும் அறிய
MLC 2023 : ஒன் மேன் ஆர்மி நிக்கோலஸ் பூரன்.. முதல் கோப்பையை வென்ற எம் ஐ அணி!
எம் ஐ அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்ற நிக்கோலஸ் பூரனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
நிக்கோலஸ் பூரன்
1/6

எம்எல்சி தொடரின் இறுதிப் போட்டி நேற்று எம்ஐ நியூயார்க்கிற்கும் சியாட்டில் ஆர்காஸிற்கும் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற எம்ஐ அணி சியாட்டில் அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது.
2/6

தொடக்க ஆட்டக்காரர் டி காக்கை தவிர மற்றவர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆனால் அதிரடி ஆட்டத்தை நிறுத்தாமல் ஆடினார் டி காக்.
Published at : 31 Jul 2023 12:22 PM (IST)
மேலும் படிக்க





















