மேலும் அறிய
Rohit Sharma : காதல் மனைவி ரித்திகாவிற்கு ஆசை ஆசையாய் பிறந்தநாள் வாழ்த்து சொன்ன ரோஹித் சர்மா!
Rohit Sharma : இந்திய கிரிக்கெட் கேப்டன் ரோஹித் சர்மா, அவரது மனைவிக்கு இன்ஸ்டாகிராமில் பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

ரோஹித் ஷர்மா, ரித்திகா சஜ்தே
1/7

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக விளங்குபவர் ரோஹித் சர்மா.
2/7

இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு தனது மேனேஜரான ரித்திகா சஜ்தேவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
3/7

இவர்களுக்கு சமைரா என்ற மகளும் உண்டு.
4/7

சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரோஹித்-ரித்திகா இருவரும் அவ்வப்போது தாங்கள் சேர்ந்திருக்கும் புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம்.
5/7

அந்த வகையில் இன்று ரித்திகா பிறந்தநாளை அடுத்து சில அழகிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் ரோஹித்.
6/7

மேலும் வாழ்த்து கூறிய அவர் “உன்னை கொண்டாட எனக்கு மற்றுமோர் வாய்ப்பு..பிறந்தநாள் வாழ்த்துகள் ரிட்ஸ்” என்றும் பதிவிட்டுள்ளார்.
7/7

இதையடுத்து கிரிக்கெட் பிரபலங்களும் ரசிகர்களும் ரித்திகாவிற்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Published at : 21 Dec 2023 05:07 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
மதுரை
தமிழ்நாடு
உலகம்
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion