மேலும் அறிய

World Richest Person: உலக பணக்காரர்.. மீண்டும் தட்டித் தூக்கிய எலான் மஸ்க்.. அம்பானி, அதானிக்கு எந்த இடம் தெரியுமா.?

உலக பணக்காரர்கள் வரிசையில், மீண்டும் எலான் மஸ்க் முதலிடத்தை பிடித்துள்ளார். இந்தியாவின் பணக்கார பிரபலங்கள் முகேஷ் அம்பானி மற்றும் கவுதம் அதானி எந்த இடத்தை பிடித்துள்ளார்கள் தெரியுமா.?

கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட உலக பணக்காரர்கள் பட்டியலில், இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்ட ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க், இந்த வரும் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். இந்திய பணக்காரர்களான முகேஷ் அம்பானி 18-வது இடத்தையும், கவுதம் அதானி 28-வது இடத்தையும் பிடித்துள்ளனர். இந்தியாவில் மொத்தம் 205 கோடிஸ்வரர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் முதலிடத்தை பிடித்த எலான் மஸ்க்

பிரபல ஊடக நிறுவனமான ஃபோர்ப்ஸ், ஒவ்வொரு ஆண்டும் உலக பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட பட்டியலில், முதலிடத்தை இழந்திருந்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க், இந்த ஆண்டு மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார்.

இந்த நிதியாண்டின் இறுதியில் வெளியிடப்பட்ட பட்டியலின்படி, முதல் 10 இடங்களில் உள்ள பணக்காரர்கள் யார் என்பதையும், அவர்களின் சொத்து மதிப்பு எவ்வளவு என்பதையும் பார்க்கலாம்.

  1. எலான் மஸ்க் - 342 பில்லியன் டாலர்கள் - டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ்
  2. மார்க் ஜூக்கர்பர்க் - 216 பில்லியன் டாலர்கள் - மெட்டா நிறுவன தலைவர்
  3. ஜெஃப் பெசோஸ் - 215 பில்லியன் டாலர்கள் - அமேசான் நிறுவனர்
  4. லேரி எல்லிசன் - 192 பில்லியன் டாலர்கள் - ஆரக்கிள்
  5. பெர்னார்ட் ஆர்னால்ட் குடும்பம் - 178 பில்லியன் டாலர்கள் - LVMH (ஃபேஷன் துறை)
  6. வாரன் பஃப்பெட் - 154 பில்லியன் டாலர்கள் - பெர்க்ஷயர் ஹதாவே (ஃபைனாஸ்ஸ், முதலீடுகள்)
  7. லேரி ப்பேஜ் - 144 பில்லியன் டாலர்கள் - கூகுள்
  8. செர்கே ப்ரின் - 138 பில்லியன் டாலர்கள் - கூகுள்
  9. அமான்சியோ ஓர்டேகா - 124 பில்லியன் டாலர்கள் - ஸாரா (ஃபேஷன் துறை)
  10. ஸ்டீவ் பால்மர் - 118 பில்லியன் டாலர்கள் - மைக்ரோசாஃப்ட்

இந்த பட்டியலில் இந்திய பணக்காரரும், ரிலையன்ஸ் குழுமத் தலைவருமான முகேஷ் அம்பானி, 92.5 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புடன் 18-வது இடத்தை பிடித்துள்ளார். கடந்த ஆண்டு 116 பில்லியன் டாலர்களாக இருந்த அவரது சொத்து மதிப்பு தற்போது குறைந்துள்ளது.

இதேபோல், மற்றொரு இந்திய பணக்காரரும், அதானி குழுமத் தலைவருமான கவுதம் அதானி, 56.3 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புடன் 28-வது இடத்தை பிடித்துள்ளார்.

ஜிந்தல் ஸ்டீல் குழுமத்தின் சாவித்ரி ஜிந்தல் குடும்பம், 35.5 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புடன் 48-வது இடத்தை பிடித்துள்ளது. இதேபோல், HCL நிறுவனத் தலைவர் ஷிவ் நாடார் 34.5 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புடன் 51-வது இடத்தை பிடித்துள்ளார்.

ஃபோர்ப்ஸ் நிறுவனத்தின் 39-வது உலக பணக்காரர்கள் பட்டியலான இதில், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இடம்பெற்றுள்ள நிலையில், இந்த ஆண்டு 247 பேர் கூடுதலாக இடம்பிடித்துள்ளனர்.

 

தலைப்பு செய்திகள்

US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
Donald Trump: கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
Embed widget