மேலும் அறிய
Advertisement

IND vs PAK: உலக கோப்பை கிரிக்கெட்; இந்திய அணி வெற்றி! இணையத்தை கலக்கும் விக்டரி க்ளிக்ஸ்!
IND vs PAK: இந்திய அணி முதல் இன்னிங்சின் போது சிறப்பாக விளையாடி பல விக்கெட்டுகளை வீழ்த்தியது. அந்த புகைப்படங்களை இங்கே காண்போம்.

இந்தியா-பாகிஸ்தான் டி20 உலகக்கோப்பை
1/9

டி 20 உலகக்கோப்பை விளையாட்டு போட்டியில் இன்று இந்தியா-பாக்கிஸ்தான் அணிகள் விளையாடுகின்றன
2/9

இந்திய அணியை உற்சாகப்படுத்த குவிந்த ரசிகர்கள் கூட்டம்
3/9

இந்திய அணி முதல் இன்னிங்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை எடுத்தது
4/9

சிறப்பாக விளையாடிய இந்திய அணியை ரசிகர்கள் உற்சாகப்படுத்துகின்றனர்
5/9

களமிறங்குகிறார் இந்திய வீரர் ஹர்ஷ்தீப் சிங்
6/9

விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் இந்திய வீரர்கள்
7/9

ஹர்ஷ்தீப் சிங்கை பாராட்டும் ரசிகர்கள்
8/9

பாகிஸ்தான் அணி 160 ரன்களை இலக்காக நியமித்துள்ளது
9/9

இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் விளையாடி வருகிறது
Published at : 23 Oct 2022 10:39 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion