மேலும் அறிய

Today Power Cut: தமிழகத்தில் இன்று ( 09.01.25 ) மின் தடை ஏற்படும் பகுதிகள் லிஸ்ட் !

தமிழகத்தில் இன்று ( 09.01.25 ) மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த தகவல்களை மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது.

மின்பராமரிப்பு பணி காரணமாக , தமிழகத்தில் பல்வேறு பகுதியில் மின் தடைசெய்யப்படுகிறது. இதன் விவரங்களை கீழே காணலாம்.

சென்னை

நொளம்பூர் , JJ நகர் மேற்கு S & P மற்றும் கார்டன் , SRR நகர் , குருசாமி சாலை , நொளம்பூர் ph I&II, யூனியன் சாலை, VGN ph I முதல் IV, 1 முதல் 8வது பிளாக் , கம்பர், கவிமணி மற்றும் பாரதி சாலை, அண்ணாமலை மற்றும் மீனாட்சி அவென்யூ, MCK லேஅவுட், MGR யுனிவர்சிட்டி

கோவை

தளவாய்பாளையம் , பழையூர் , நாச்சிபாளையம் , பொன்னாபுரம் , பொள்ளாச்சியூர் , பில்சினாம்பாளையம், ஜமின்கொட்டாம்பட்டி, வடுகபாளையம், குறிஞ்சரி , மெட்ரோ பீளமேடு பாரதி காலனி , பீளமேடு புதூர் , சௌரிபாளையம் , நஞ்சுண்டாபுரம் சாலை, புலியகுளம், கணபதி தொழிற்பேட்டை, ஆவாரம்பாளையம், ராமநாதபுரம், கல்லிமடி, திருச்சி சாலை (பகுதி), மீனா எஸ்டேட், உடையம்பாளையம் ,  செல்லம்பாளையம் , கோட்டமுத்தம்பாளையம், ரஞ்சிதாபுரம், ஊத்துவாபாளையம் , வேடசந்தூர் நல்லமன்னார்கோட்டை HT SC DSRM மற்றும் நல்லமனார்கோட்டை கிராமத்தின் சில பகுதிகள் தாடிக்கொம்பு கிரியம்பட்டி, சில்வார்பட்டி, இன்னாசிபுரம், தாடிக்கொம்பு

ஈரோடு

ஆசனூர் சிட்கோ 33KV A.சந்தனூர் 33KV I.OC.L 11KV இண்டஸ்ட்ரியல்-I 11KV இண்டஸ்ட்ரியல்-II 11KV ஓரியண்டல் 11KV

திருப்பூர்

பெருமாநல்லூர் , பாண்டியன் நகர் , கணக்கம்பாளையம் , காளிபாளையம், பெருமாநல்லூர், முட்டியன் கிணறு, ஈ.வி.பாளையம், அப்பியாபாளையம், தொரவலூர், சொக்கனூர், டி.எம்.பூண்டி, பழங்கரை , அவினாசிலிங்கம்பாளையம், அணைப்புதூர், தங்கம் தோட்டம், விஸ்வபாரதிபார்க், பழங்கரை, தேவம்பாளையம், டீ பப்ளிக் பள்ளி, ஸ்ரீ ராம் நகர், நல்லி கவுண்டம் பாளையம், ராஜன் நகர், ஆர்டிஓ அலுவலகம், குளத்துப்பாளையம், விஜிவி நகர், நெசவலர், அழகுமலை, கரட்டுப்பாளையம், வழுப்புரம்மன்கோயில், பொல்லிகாளிபாளையம் பகுதி, அமராவதிபாளையம், பொல்லிகாளிபாளையம் பகுதி, பெருந்தொழுவு, நாச்சிபாளையம், பெரியாரிபட்டி, மீனச்சிவலசு, கண்டியன்கோயில், கொடுவாய்.

சேலம்

தாரமங்கலம் தாரமங்கலம், கடம்பட்டி, சிக்கம்பட்டி, தொளசம்பட்டி, அமரகுந்தி, பவளத்தனூர் , அத்திக்கட்டானூர் , துட்டம்பட்டி , பாப்பம்பாடி , சின்னப்பம்பட்டி, சமுத்திரம், பூகரவட்டம், வெள்ளக்கல்பட்டு

கரூர் 

பூமலூர், மலைக்கோவில், அக்ரஹாரபுதூர், பள்ளிபாளையம், இடுவாய், பாரதிபுரம், சீரணம்பாளையம், கிடத்துறைப்புதூர், வேலாயுதம்பாளையம்

கிருஷ்ணகிரி

கெம்பட்டி , பெலகொண்டப்பள்ளி, மதகொண்டபள்ளி, பூனப்பள்ளி, முத்தூர், கப்பக்கல், உலிவீரனப்பள்ளி, ஒன்னாட்டி, உப்பரப்பள்ளி, ஜகீர்கொடிப்பள்ளி, தளி உப்பனூர், குருபரப்பள்ளி கே.அக்ரஹாரம், குப்பட்டி, டி.கோத்தூர் , தொகரப்பள்ளி, பில்லக்கோட்டை, ஆடலம், பாகிமானூர், அம்பள்ளி, மாதரஹள்ளி, தீர்த்தகிரிப்பட்டி, ஜிஞ்சம்பட்டி, குட்டூர், பட்லப்பள்ளி, பெருமாள்குப்பம், நடுப்பட்டு, கன்னடஹள்ளி, அத்திகனூர், கோட்டூர், பெருகோபனப்பள்ளி, சூளகிரி டவுன், மதராசனப்பள்ளி, ஏனுசோனை, சின்னார், சாமல்பள்ளம், பீர்பள்ளி, பிக்கனப்பள்ளி, கலிங்கவரம், எளியதேரடி , வேடசந்தூர் விட்டனலிக்கன்பட்டி
கோவிலூர், மானகிரி, நாச்சியாபுரம், குன்றக்குடி

திண்டுக்கல்

நத்தம் கோபால்பட்டி, கோம்பைப்பட்டி, அய்யாபட்டி, வேம்பார்பட்டி, எருமைநாயக்கன்பட்டி, சக்கிலியன்கோடை, வீரச்சின்னம்பட்டி, அஞ்சுகுளிப்பட்டி, சேடபட்டி, சாணார்பட்டி, ராமன் செட்டிப்பட்டிகல்லுப்பட்டி, தானியாபுரம், பி.சி.பட்டி.கொடிக்கைப்பட்டி

அரியலூர் ; 

நடுவலூர் தத்தனூர், சுத்தமல்லி, முட்டுவாஞ்சேரி, கொட்டியல், வென்மன்கொண்டன்
அம்பப்பூர் விக்ரமங்கலம், குணமங்கலம், சுண்டக்குடி, நீர்நிலைகள் ஆலங்காயம்

தர்மபுரி ; 

கடத்தூர் பொம்மிடி, முத்தம்பட்டி, அஜ்ஜம்பட்டி, பி.பள்ளிப்பட்டி, விகவுண்டனூர், பி.துரிஞ்சிப்பட்டி, நடூர், ஓட்டுப்பட்டி, கே.என்.புதூர், கே.மோரூர்.கண்ணபாடி, கொண்டகர அல்லி, ரேகடாப்பட்டி.

விருதுநகர்

அனுப்பங்குளம் - சுந்தர்ராஜபுரம், மீனம்பட்டி, சின்னகம்மன்பட்டி, நாரணபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், நல்லமாநாயக்கன்பட்டி - சோழபுரம், தேசிகபுரம், ஆவரந்தை, கிளவிக்குளம், சங்கரலிங்காபுரம், முத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்

தலைப்பு செய்திகள்

குதிரை மேய்ந்த தகராறில் இளைஞர் வெட்டிக் கொலை !! கிராமத்தில் பதற்றம், சாலை மறியல்
குதிரை மேய்ந்த தகராறில் இளைஞர் வெட்டிக் கொலை !! கிராமத்தில் பதற்றம், சாலை மறியல்
" ரத்தக் கறை அரிவாளுடன் சரணடைந்த கணவன் " பின்னணியில் திடுக்கிடும் காரணம்
"வாயில் செல்லோ டேப் ஒட்டி சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் " 5 மாத கர்ப்பம் - பெயிண்டரின் வெறிச்செயல்
சென்னையிலிருந்து திருச்சிக்கு இனி 3 மணி நேரம்தான்...! இனி டோல்கேட்டில் நிற்கத் தேவையில்லை...
சென்னையிலிருந்து திருச்சிக்கு இனி 3 மணி நேரம்தான்...! இனி டோல்கேட்டில் நிற்கத் தேவையில்லை...

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thoppu venkatachalam : மாஜி அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பதவியை பறித்த ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
மாஜி அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பதவியை பறித்த ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
TASMAC shops : 717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப் தொடங்க அனுமதி.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப்.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?
TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
Commercial LPG Price : அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது வர்த்தக சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு
அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
Embed widget