மேலும் அறிய
Rohit Sharma Photos : மகளுடன் ஹோலி கொண்டாடிய ஹிட் மேன்.. வைரலாகும் ரோஹித் ஷர்மாவின் போஸ்ட்!
Rohit Sharma Photos : வசந்த காலத்தை வரவேற்கும் வண்ணங்களின் பண்டிகையான ஹோலியை தன் குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார் ரோஹித் ஷர்மா.
குடும்பத்துடன் ரோஹித் ஷர்மா
1/6

இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மாவிற்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. களத்தில் விதவிதமான ஷாட்களை விளாசும் இவருக்கு ஹிட் மேன் என்ற பெயரும் உண்டு.
2/6

தற்போது மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த ஆண்டின் ஐபிஎல் சீசன் தொடங்கிவிட்டதால் அவ்வப்போது ட்ரெண்டாகி வருகிறார்.
Published at : 26 Mar 2024 11:47 AM (IST)
மேலும் படிக்க





















