மேலும் அறிய
மேக்ஸ்வெல்லை போல் இரண்டாவது இன்னிங்ஸில் அதிரடி காட்டிய பேட்ஸ்மேன்கள்!
Highest Individual Score in ODI Run Chase: மேக்ஸ்வெல்லை போன்று ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் சேஸிங்கில் அதிக ரன்களை குவித்த முதல் ஐந்து வீரர்களை பற்றி பார்க்கலாம்.
க்ளென் மேக்ஸ்வெல்
1/6

உலகக் கோப்பையின் நேற்றைய லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 291 ரன்கள் குவித்தது. இலக்கை அடைய ஆஸ்திரேலிய அணி சற்று தடுமாறிய போது, அணிக்கு பக்கபலமாக இருந்த மேக்ஸ்வெல் சேஸிங்கில் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்தார். இவரை போன்று ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் சேஸிங்கில் அதிக ரன்களை குவித்த முதல் ஐந்து வீரர்களை பற்றி பார்க்கலாம்.
2/6

ஒருநாள் போட்டிகளில் இலக்கை துரத்தும்போது இரட்டை சதம் விளாசிய முதல் வீரர் என்ற பெருமையை மேக்ஸ்வெல் (Glenn Maxwell)பெற்றார். ஆஸ்திரேலியா வீரரான இவர், அஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 201 ரன்களை அவுட் ஆகாமல் குவித்து பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கிறார்.
Published at : 08 Nov 2023 11:35 AM (IST)
மேலும் படிக்க





















