மேலும் அறிய
WCC Schedule Announcement : இன்று வெளியாகிறது 50 ஓவர் உலக கோப்பை அட்டவணை..உற்சாகத்தில் ரசிகர்கள்!
உலக கோப்பை ஒருநாள் போட்டிக்கான அட்டவணையை இன்று வெளியிடுகிறது ஐ.சி.சி.
![உலக கோப்பை ஒருநாள் போட்டிக்கான அட்டவணையை இன்று வெளியிடுகிறது ஐ.சி.சி.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/27/d5f1965f43c97fda75f94f108629208e1687845774873501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
உலகக் கோப்பை அட்டவணை
1/6
![இந்த வருடம் நடக்கவிருக்கும் 13 ஆவது ஒருநாள் உலக கோப்பை போட்டிகள் இந்தியாவில் நடத்தப்பட உள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/27/a64452227b71675ecc985e345ec59a1550108.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த வருடம் நடக்கவிருக்கும் 13 ஆவது ஒருநாள் உலக கோப்பை போட்டிகள் இந்தியாவில் நடத்தப்பட உள்ளது.
2/6
![இந்த போட்டிகளுக்கான உத்தேச அட்டவணை சில நாட்களுக்கு முன்னதாக வெளியிடப்பட்டது. அதன்படி அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19 ஆம் தேதி வரை இப்போட்டிகள் நடைப்பெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/27/112e08102d3352bc12e7ceea92c29f001c567.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த போட்டிகளுக்கான உத்தேச அட்டவணை சில நாட்களுக்கு முன்னதாக வெளியிடப்பட்டது. அதன்படி அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19 ஆம் தேதி வரை இப்போட்டிகள் நடைப்பெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
3/6
![இப்போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளுள் 8 அணிகள் ஏற்கனவே தேர்வாகிவிட்ட நிலையில் அடுத்த இரண்டு இடங்களுக்கான போட்டிகள் ஜிம்பாப்வேவில் நடைப்பெற்று வருகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/27/db977026c1efb6499331abedc9527a20d01af.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இப்போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளுள் 8 அணிகள் ஏற்கனவே தேர்வாகிவிட்ட நிலையில் அடுத்த இரண்டு இடங்களுக்கான போட்டிகள் ஜிம்பாப்வேவில் நடைப்பெற்று வருகிறது.
4/6
![அப்போட்டியின் இறுதி ஆட்டத்திற்கு தகுதி பெறும் இரண்டு அணிகள் உலக கோப்பைக்கு தேர்வாகும். அந்த 2 அணிகள் எவை என்று ஜூலை 9 ஆம் தேதி தான் தெரிய வரும் என்பதால் அட்டவணை வெளியாக தாமதமாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/27/f58ae6f5394f4f43ba55420e6ca01a2ec63f0.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அப்போட்டியின் இறுதி ஆட்டத்திற்கு தகுதி பெறும் இரண்டு அணிகள் உலக கோப்பைக்கு தேர்வாகும். அந்த 2 அணிகள் எவை என்று ஜூலை 9 ஆம் தேதி தான் தெரிய வரும் என்பதால் அட்டவணை வெளியாக தாமதமாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
5/6
![இந்நிலையில் உலக கோப்பைக்கான அட்டவணை இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/27/db0aca0da5d2e5e89c334f417f5510c75df86.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்நிலையில் உலக கோப்பைக்கான அட்டவணை இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
6/6
![மும்பையில் நடைப்பெறும் ஐ.சி.சி நிர்வாகிகளின் செய்தியாளர் சந்திப்பில் இந்த அட்டவணை வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/27/91b3f6086435a15ea3a4349a680d48d5483a2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மும்பையில் நடைப்பெறும் ஐ.சி.சி நிர்வாகிகளின் செய்தியாளர் சந்திப்பில் இந்த அட்டவணை வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.
Published at : 27 Jun 2023 12:17 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion