மேலும் அறிய
Hardik Pandya : நீ காற்றினிலே பாயும் ஈட்டி.. களம் திரும்ப தயாராகும் ஹர்திக் பாண்ட்யா!
Hardik Pandya : இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா யோகா செய்யும் சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

ஹர்திக் பாண்ட்யா
1/6

இந்திய அணியின் மூத்த ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக கிரிக்கெட்டில் இருந்து விலகி இருக்கிறார்.
2/6

இவர் வர இருக்கும் ஐ.பி.எல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக களமிறங்க உள்ளார்.
3/6

தற்போது காயத்தில் இருந்து ஹர்திக் பாண்ட்யா மீண்டு வருகிறார்.
4/6

இந்நிலையில் யோகா செய்யும் சில புகைப்படங்கள தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ஹார்திக்.
5/6

தனது சகோதரர் க்ருணால் பாண்ட்யாவின் மகனோடு ஹர்திக் பாண்ட்யா..
6/6

தற்போது இவர் பதிவிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Published at : 23 Jan 2024 03:42 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion