மேலும் அறிய
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
HBD Suresh Raina : பிறந்தநாள் கொண்டாடும் சின்ன தல..ரசிகர்களின் வாழ்த்து மழையில் சுரேஷ் ரெய்னா..!
HBD Suresh Raina : இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரரும் சி.எஸ்.கே அணியின் சின்ன தல என்று அழைப்படும் சுரேஷ் ரெய்னா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
![HBD Suresh Raina : இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரரும் சி.எஸ்.கே அணியின் சின்ன தல என்று அழைப்படும் சுரேஷ் ரெய்னா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/27/43bcdc4e843b73be2a15978d870039fb1701062743305501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சுரேஷ் ரெய்னா (Instagram/@cringecat)
1/6
![முன்னாள் இந்திய அணியில் ஸ்டார் ப்ளேயராக விளங்கிவர் சுரேஷ் ரெய்னா.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/27/a3b05323ce8fca358b195768b942a2392ffe9.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
முன்னாள் இந்திய அணியில் ஸ்டார் ப்ளேயராக விளங்கிவர் சுரேஷ் ரெய்னா.
2/6
![சி.எஸ்.கே அணியில் மிடில் ஆர்டர் பேட்டராக விளையாடிய சுரேஷ் ரெய்னா, பல சாதனைகளை குவித்து தள்ளியுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/27/b62fffcc9e6e2fd486c96e8a6f4dba108e2de.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சி.எஸ்.கே அணியில் மிடில் ஆர்டர் பேட்டராக விளையாடிய சுரேஷ் ரெய்னா, பல சாதனைகளை குவித்து தள்ளியுள்ளார்.
3/6
![சுரேஷ் ரெய்னா, பேட்டிங் மட்டுமல்லாது ஃபீல்டிங்கிளும் அசத்தி பல போட்டிகளில் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/27/7559318aa1667b97990738a3db1e225d50700.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சுரேஷ் ரெய்னா, பேட்டிங் மட்டுமல்லாது ஃபீல்டிங்கிளும் அசத்தி பல போட்டிகளில் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றுள்ளார்.
4/6
![தற்போது அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்ற சுரேஷ் ரெய்னா, நெதர்லாந்தில் ரெஸ்டாரண்ட் ஒன்றை நடத்தி வருகிறார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/27/8511d4ad41fb01aeb0c975b70c89d729c01d0.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தற்போது அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்ற சுரேஷ் ரெய்னா, நெதர்லாந்தில் ரெஸ்டாரண்ட் ஒன்றை நடத்தி வருகிறார்.
5/6
![இவ்வாறு பல சாதனைகளுக்கு சொந்தக்காரராக திகழும் சுரேஷ் ரெய்னா, இன்று தனது 37ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/27/481cd6947e80a41d9a2899ae837b6d5fc2f58.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவ்வாறு பல சாதனைகளுக்கு சொந்தக்காரராக திகழும் சுரேஷ் ரெய்னா, இன்று தனது 37ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
6/6
![இவருக்கு பல ரசிகர்களும் பிரபலங்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். (Instagram/@CringeCat)](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/27/7d6410fb6ee8e38f2efb14d5f563be1ad9492.png?impolicy=abp_cdn&imwidth=720)
இவருக்கு பல ரசிகர்களும் பிரபலங்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். (Instagram/@CringeCat)
Published at : 27 Nov 2023 11:12 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
இந்தியா
தஞ்சாவூர்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion