மேலும் அறிய

IND VS AUS Highlights : சுலபமான இலக்கை அசால்டாக எட்டி பிடித்த இந்திய அணி!

நேற்று நடைபெற்ற இந்தியா ஆஸ்திரேலியா உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்தியா vs ஆஸ்திரேலியா

1/6
நேற்று நடைபெற்ற இந்திய ஆஸ்திரேலிய உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது.

2/6
இதைத்தொடர்ந்து பேட்டிங் செய்ய வந்த ஆஸ்திரேலிய தொடக்க வீரர் மார்ஷ் டக் அவுட் ஆனார். பிறகு கலத்திற்கு வந்த ஸ்மித் மற்றும் வார்னர் ஜோடி நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர்.

3/6
இருவரும் அரை சதத்தை நெருங்கும் தருவாயில் குல்தீப் யாதவ் பந்து வீச்சில் வார்னர் அவுட்டானார். பிறகு பந்து வீச வந்த ஜடேஜா ஸ்மித்தை டக் அவுட் ஆக்கினார். அடுத்து ஆடவந்த லபூஷன் மற்றும் கெர்ரி இருவரையும் ஜடேஜாவே டக் அவுட் செய்தார். தொடர்ந்து குல்தீப் யாதவ் மேக்ஸ்வெல்லை க்ளீன் போல்டு ஆக்கினார். தொடக்கம் முதலே தடுமாறி வந்த ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து வேகமாக பெவிலியன் திரும்பினார்கள்.

4/6
49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து மொத்தம் 199 ரன்களை மட்டுமே குவித்தது ஆஸி. இந்திய அணி சார்பாக ஜடேஜா 3 விக்கெட்களையும் குல்தீப் மற்றும் பூம்ரா தலா 2 விக்கெட்டுகளையும் பாண்டியா, அஸ்வின் மற்றும் சிராஜ் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்கள்.

5/6
199 என்ற எளிய ஸ்கோரை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணியின் ரோஹித் ,இஷான் ஸ்ரேயாஸ் ஐயர் மூவரும் டக் அவுட்டாகி  ஷாக் கொடுத்தனர். பிறகு கலத்திற்கு வந்த விராட் மற்றும் ராகுல் ஜோடி நிதானமாக ஆடி இந்திய கிரிக்கெட் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்கள்.

6/6
நிதானமாக ஆடிய கோலி 85 ரன்களில் அவுட் ஆனார். பிறகு இணைந்த பாண்டியா ராகுல் இணை சிறப்பாக விளையாடினர். ராகுல் 97 ரன்களை எடுத்திருந்தார். இறுதியில் இந்திய அணி  41.2 ஓவர்களில் இலக்கை எட்டி பிடித்தது.

கிரிக்கெட் ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?

Ajinkya Rahane Pension: ரகானேவிற்கு ரூ.70 ஆயிரம் பென்ஷன்..! அப்ப ரோகித் & கோலிக்கு எவ்வளவு கிடைக்கும்? விவரம் இதோ
ரகானேவிற்கு ரூ.70 ஆயிரம் பென்ஷன்..! அப்ப ரோகித் & கோலிக்கு எவ்வளவு கிடைக்கும்? விவரம் இதோ
Jaismine Lamboria: தீரா நோயுடன் போராட்டம்.. காமன்வெல்தில் தங்கம்.. சாதித்து காட்டிய ஜெய்ஸ்மின் லம்போரியா!

Ajinkya Rahane: 36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?

பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!

DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!

Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?

புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு

Embed widget