மேலும் அறிய
Australia vs India : இளம் வீரர்களை களமிறக்கும் பிசிசிஐ...ஆஸ்திரேலியாவை வீழ்த்துமா இந்தியா?
Australia vs India : ஆஸ்திரேலியா உடனான ஒரு நாள் தொடரில் தமிழக வீரர்களான ரவிச்சந்திரன் அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் இடம் பிடித்திருக்கிறார்கள்.
இந்தியா vs ஆஸ்திரேலியா
1/6

ஆசிய இறுதிப் போட்டியில் கோப்பையை கைப்பற்றிய இந்திய கிரிக்கெட் அணி, அக்டோபரில் தொடங்க உள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தயாராகி வருகிறது. இதற்கிடையில் இந்தியா,ஆஸ்திரேலிய அணியுடன் 3 ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ளது.
2/6

இதில் மூத்த வீரர்களான கேப்டன் ரோஹித் ஷர்மா, விராட் கோலி ஆகியோருக்கு முதல் இரண்டு போட்டிகளுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
Published at : 22 Sep 2023 10:52 AM (IST)
மேலும் படிக்க





















