மேலும் அறிய

கிரிக்கெட் போட்டியில் களமிறங்கிய தமிழக வீரர் அஸ்வின்!

நாளை நடைபெறும் இந்திய ஆஸ்திரேலிய உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழக வீரர் அஸ்வின் களமிறங்குகிறார்.

இந்தியா VS ஆஸ்திரேலியா

1/6
உலக கோப்பைக்கு முன் நடைபெற்ற இந்திய ஆஸ்திரேலிய ஒரு நாள் போட்டியில் தமிழக வீரர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் இடம் பெற்றிருந்தனர்.

2/6
இந்திய அணியின் அனுபவம் வாய்ந்த நட்சத்திர கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெறாதது தமிழ்நாடு கிரிக்கெட் ரசிகர்கள் மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களிடையே சோகத்தை உண்டாக்கியது.

3/6
இந்திய அணியில் அஸ்வினை சேர்க்காதது இந்தியாவிற்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என கிரிக்கெட் ரசிகர்கள் தங்களின் விமர்சனங்களை முன்வைத்து வந்தனர்.   இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா
இந்திய அணியில் அஸ்வினை சேர்க்காதது இந்தியாவிற்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என கிரிக்கெட் ரசிகர்கள் தங்களின் விமர்சனங்களை முன்வைத்து வந்தனர். இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா "அஸ்வின் சிறந்த வீரர் அவருடன் நாங்கள் தொடர்ந்து இணைப்பில் தான் இருக்கிறோம் தேவை என்றால் உடனே அவரை களத்தில் இறக்குவோம்”என தெரிவித்தார்.
4/6
இந்தியா ஆஸ்திரேலியா மோதும் போட்டி நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளதால் இரு அணிகளும் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

5/6
இதற்கிடையில் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணியின் சார்பாக சென்னை வந்த தமிழக வீரர் அஸ்வினுக்கு தமிழக கிரிக்கெட் வீரர்கள் அமோக வரவேற்பை கொடுத்து வரவேற்றனர்.

6/6
BCCI இன்று காலை சமூக வலைதளங்களில் அஸ்வின் பேசும் வகையில் காணொளியை வெளியிட்டு இருந்தது. இதில் பேசிய தமிழ் நாட்டு வீரர் அஸ்வின்  “சென்னை எனது தாய் வீடு நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னைதான் சென்னையில்தான் எனது முதல் கிரிக்கெட் பயணம் தொடங்கியது. தொடங்கிய இடத்திலிருந்து உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆடப்போவது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. சேப்பாக்கம் மைதானத்தில் 1991இல் நடைபெற்ற இந்திய இங்கிலாந்து கிரிக்கெட் டெஸ்ட் போட்டியை காண நானும் எந்த ந்தையும் முதல்முறையாக சேப்பாக்கம் மைதானத்திற்கு வந்தோம்.” என பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

கிரிக்கெட் ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!

Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!

"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!

Embed widget