மேலும் அறிய

Ashes : ஆல்-அவுட் ஆன ஆஸ்திரேலியா.. பரபரப்பில் ரசிகர்கள்!

இரண்டாம் நாள் முடிவில் ஆஸ்திரேயா அணி 103.1 ஓவருக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து 295 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய இங்கிலாந்து அணியை விட 13 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

ஸ்டீவன் ஸ்மித்

1/6
5 போட்டிகளை கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரின் கடைசி போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.

2/6
சீரான இடைவேளையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் அணியின் ரன்கள் எண்ணிக்கை குறையவே இல்லை. சிறப்பாக ஆடிய இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் 91 பந்துகளில் 85 ரன்கள் எடுத்தார்.

3/6
இருப்பினும் முதல் நாள் முடியும் முன்பே இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டையும் இழந்து, 288 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர்.

4/6
முதல் நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 61 ரன்கள் எடுத்தது ஆஸ்திரேலியா.

5/6
இரண்டாவது நாளான நேற்று, மார்னஸ் லபுஷேன்(2), கவாஜா(26) ஆட்டத்தை தொடங்கினார்.

6/6
சிறப்பான இங்கிலாந்து அணியின் பந்துவீச்சால் ஸ்மித்தை தவிர மற்ற வீரர்கள் அடுத்தடுத்து  ஆட்டமிழந்தனர். கடைசியாக இரண்டாம் நாள் முடிவில் ஆஸ்திரேயா அணி 103.1 ஓவருக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து 295 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியா இங்கிலாந்து அணியை விட 13 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

கிரிக்கெட் ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!

எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு

"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா

ABP Premium

வீடியோ

Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமிTN Cabinet Reshuffle | பதறும் அமைச்சர்கள்.. கட்டம் கட்டிய ஸ்டாலின்! அமைச்சரவையில் மாற்றம்Vikravandi By Election | ’’வராதீங்க ஸ்டாலின்’’தடுக்கும் அமைச்சர்கள்..விக்கிரவாண்டியில் பரபரப்புMayors Resign | ஆட்டம் காட்டிய மேயர்கள்..அடக்கி ஆளும் ஸ்டாலின்!களையெடுப்பு ஆரம்பமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்

Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?

Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்

அப்போலோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட முன்னாள் துணை பிரதமர் எல்.கே. அத்வானி
அப்போலோ மருத்துவமனையில் இருந்து எல்.கே. அத்வானி டிஸ்சார்ஜ்!
Embed widget