மேலும் அறிய

Ashes 3rd Test : ஒன் மேன் ஆர்மியாக கலக்கிய இங்கிலாந்து அணி வீரர் பென் ஸ்டோக்ஸ்!

பாட் கம்மின்ஸின் அசத்தல் பந்துவீச்சால் 237 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இங்கிலாந்து அணி.

இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ்

1/6
மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் ஹெட்டிங்லே மைதானத்தில்  தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டொக்ஸ் ஆஸ்திரேலியா அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தார். முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா வீரர்கள் முதல் நாளிலேயே 263 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனார்கள். அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 118 ரன்கள் எடுத்தார்.

2/6
பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க முதல் நாள் முடிவில் மூன்று விக்கெட்டுக்கு 68 ரன்கள் எடுத்தது இங்கிலாந்து. ஜோ ரூட்(19)  மற்றும் ஜானி பேர்ஸ்டோ (1) களத்தில் நின்றனர்.

3/6
இரண்டாவது நாளான நேற்று ஜோ ரூட் மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஆட்டத்திதை தொடங்கினர். தொடக்கத்திலேயே ஜோ ரூட் ஆட்டமிழந்தார். பின்னர் வந்தவர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க இங்கிலாந்து அணி தடுமாறியது.

4/6
இங்கிலாந்து கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இங்கிலாந்து அணியை சரிவில் இருந்து மீட்டார். 108 பந்துகளை எதிர்கொண்ட அவர் 80 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

5/6
52.3 ஓவரில் 237 ரன்கள் அடித்து ஆல் அவுட் ஆனது இங்கிலாந்து. 26 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை  தொடங்கிய ஆஸ்திரேலியாவுக்கு ஆரம்பமே மோசமாக அமைந்தது.

6/6
தொடக்க ஆட்டக்காரர் வார்னர் ஒரு ரன்னில் ஆட்டமிழக்க அடுத்தடுத்து வந்தவர்களும் நிலைத்து நிற்க வில்லை. இரண்டாம் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்கள் எடுத்திருந்தது ஆஸ்திரேலியா. மொத்தம் 142 ரன்களுடன் முன்னிலையில் மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கவிருக்கிறது.

கிரிக்கெட் ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..

Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?

ABP Premium

வீடியோ

Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand | Amitshah on Mallikarjun Kharge | ”சபதம் போட்டீங்களே கார்கே! இது ஓவர் PERFORMANCE” அமித்ஷா தடாலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
திருமலை நாயக்கர் மஹால், மீனாட்சி கோயில்..மதுரையின் முக்கிய அடையாளங்கள் அழகான ட்ரோன் புகைப்படங்கள்!

Salem Leopard: சிறுத்தை மரணத்தில் அதிர்ச்சி தகவல்கள்... சேலம் வனத்துறையினர் தீவிர விசாரணை.

J-K Election: ஜம்மு & காஷ்மீரில் இன்று கடைசி கட்ட வாக்குப்பதிவு - 40 தொகுதிகள் , 415 வேட்பாளர்கள், 39 லட்சம் வாக்காளர்கள்

Modi Israel PM: கொன்று குவிக்கும் இஸ்ரேல்..! பிரதமர் நேதன்யாகுவிடம் தொலைபேசியில் உரையாடிய மோடி

Embed widget