மேலும் அறிய
Anushka Sharma Birthday : அனுஷ்கா பிறந்தநாளையொட்டி ஆர்.சி.பி வீரர்களுக்கு ட்ரீட் வைத்த கோலி!
Anushka Sharma Birthday : மே 1 ஆம் தேதி பிறந்தநாள் காணும் அனுஷ்கா ஷர்மா, கணவர் கோலி மற்றும் நண்பர்களுடன் அந்நாளை கொண்டாடினார்.

அனுஷ்கா ஷர்மா பிறந்தநாள் கொண்டாட்டம்
1/6

ஷாருக்கானுக்கு ஜோடியாக ரப் நே பனா தி ஜோடி படத்தில் நடித்து பாலிவுட் சினிமாவில் அறிமுகமானவர் அனுஷ்கா ஷர்மா
2/6

தொடர்ச்சியாக பல ஹிந்தி மொழி படங்களில் நடித்து வந்தார். சினிமா வாழ்க்கையை விட கோலியுடனான காதல் வாழ்க்கை சிறப்பாக அமைந்தது.
3/6

ஆர்.சி.பி கேப்டன் மற்றும் இந்திய கிரிக்கெட் வீரரான கோலியுடன் 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
4/6

இந்த நட்சத்திர ஜோடிக்கு வாமிக்கா என்ற மகளும் அகாய் என்ற மகனும் உள்ளனர்.
5/6

இந்நிலையில், மே 1 ஆம் தேதியான நேற்று அனுஷ்கா ஷர்மா, கணவர் கோலி மற்றும் நண்பர்களுடன் பிறந்த நாளை கொண்டாடினார்.
6/6

ஆர்.சி.பி அணியை சார்ந்த மேக்ஸ் வெல் மற்றும் அவரது மனைவி, வினி ராமன், டூ ப்ளெஸிஸ் ஆகியோர் அனுஷ்கா பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்குபெற்றனர்.
Published at : 03 May 2024 03:37 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
அரசியல்
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion