மேலும் அறிய
அண்ணாமலையார் கோவிலில் ரிஷிப வாகனத்தில் காட்சியளிக்கும் அம்மன்!
நவராத்திரி விழாவை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ரிஷப வாகன அலங்காரத்தில் காட்சியளித்த அம்மனை ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்
ரிஷப வாகன அலங்காரத்தில் காட்சி தரும் அம்மன்
1/5

ரிஷப வாகன அலங்காரத்தில் காட்சியளிக்கும் அம்மன்
2/5

ரிஷிப வாகன அலங்காரத்தில் கையில் தாமரை பூவுடன் காட்சி தரும் அம்மன்
3/5

ரிஷிப வாகனத்தில் காட்சியளிக்கும் அம்மன்
4/5

ரிஷப அலங்காரத்தில் காட்சி தரும் அம்மனுக்கு அடுக்கு தீபாராதனை
5/5

கம்பீரமாக காட்சியளிக்கும் ரிஷப அலங்காரத்தில் அம்மன்
Published at : 01 Oct 2022 01:21 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















