மேலும் அறிய

Mailam Therottam 2024 : மயிலம் தேரோட்ட திருவிழாவில் பங்குபெற்ற திரளான பக்தர்கள்!

Mailam Therottam 2024 : மயிலம் முருகன் கோவிலில் நடைபெற்ற பங்குனி உத்திர தேரோட்டத்தில் அமைச்சர் மஸ்தான் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம்பிடித்து இழுத்தனர்

மயிலம் தேர் திருவிழா

1/6
விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற வள்ளி தெய்வானை சுப்பரமணியர் சுவாமி கோவிலில் ஒவ்வொரு வருடமும் பங்குனி உத்திர திருவிழா வெகு விமர்சையாக கொண்டபடும் அந்த வகையில் இந்த வருட பங்குனி உத்திர திருவிழா நாளை நடைபெறுகிறது.

2/6
இந்த விழாவினை முன்னிட்டு மயிலம் முருகன் கோவிலில் கடந்த மார்ச் 15ஆம் தேதி கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது. இந்நிலையில் பங்குனி உத்திர விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றது.

3/6
முதலில் கோயிலின் வாயிலில் விநாயகர் தேரோட்டம் தொடங்கியபின் வள்ளிதெய்வானை சுப்பிரமணி முருகன் தேரோட்டம் நடைபெற்றது.

4/6
தேரோட்டத்தில்  மயிலம் பொம்மபுர ஆதீனம் 20-ம் பட்டம்  சிவஞான பாலய சுவாமிகள், சிறுபான்மையின நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.

5/6
தேரானது மலை மேல் அமைந்துள்ள முருகன் சன்னதியில் ஆரம்பிக்கப்பட்டு மலையினை சுற்றி வந்து மீண்டும் வாயிலில் முடிவுற்றது. தேரோட்டம் முடிந்து சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு தங்க கவசம் பொருத்தப்பட்ட வள்ளி, தெய்வானை சுப்பிரமணிய சுவாமி முருகனை பக்தர்கள் தரிசனம் செய்து சென்றனர்.

6/6
இன்றையன தினம்  ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் காவடி எடுத்து வந்து முருகனுக்கு அபிஷேகம் செய்து மொட்டையடித்து நேர்த்தி கடனை செலுத்தினர். தேரோட்டதிற்காக 300 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

ஆன்மிகம் ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!

மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!

ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?

"ரஜினி பத்தி தெரியாது.." ரஜினியை அவமானப்படுத்தினாரா நயன்தாரா ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"ரஜினி பத்தி தெரியாது.." ரஜினியை அவமானப்படுத்தினாரா நயன்தாரா ?
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!

உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்

Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில்  கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்

Embed widget