மேலும் அறிய
Panguni Uthiram 2024 : மயிலம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர விழா தொடங்கியது!
Panguni Uthiram 2024 : திண்டிவனம் அருகே உள்ள மயிலம் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர பெருவிழாவை முன்னிட்டு இன்று கொடியேற்றம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
மயிலம் முருகன் கோவில் பங்குனி உத்திர விழா
1/6

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த திருக்கயிலாய பரம்பரை மயிலம் பொம்மபுர ஆதீனம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் திருமடத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ வள்ளி தெய்வானை உடனுறை ஸ்ரீ சுப்ரமணி சுவாமி கோயில் உள்ளது.
2/6

இன்று, பங்குனி உத்திர பெருவிழாவை முன்னிட்டு காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
Published at : 15 Mar 2024 01:11 PM (IST)
மேலும் படிக்க





















