மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Karthigai Deepam 2023:திரு கார்த்திகை கொண்டாட்டம்... திருவண்ணாமலையில் குவியும் பக்தர்கள்!
Karthigai Deepam 2023:கார்த்திகை தீப திருநாளை ஒட்டி திருவண்ணாமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருப்பதால் காவல்துறை தரப்பில் அவசர எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
![Karthigai Deepam 2023:கார்த்திகை தீப திருநாளை ஒட்டி திருவண்ணாமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருப்பதால் காவல்துறை தரப்பில் அவசர எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/26/618f2cfe02e681ee1848959f23e771621700976800870333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
திருவண்ணாமலை கார்த்திகை தீபம்,
1/7
![தமிழ் மாதங்களில் கார்த்திகை மாதத்தில் வரும் முக்கிய நிகழ்வான திருக்கார்த்திகை வரும் இன்று (நவம்பர் 26) கொண்டாடப்படுகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/26/0b2a74bdf642f8071e5dd962b49917907e12c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தமிழ் மாதங்களில் கார்த்திகை மாதத்தில் வரும் முக்கிய நிகழ்வான திருக்கார்த்திகை வரும் இன்று (நவம்பர் 26) கொண்டாடப்படுகிறது.
2/7
![அண்ணாமலையார் தரிசிக்க ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்துள்ளனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/26/97e09366b4f6341f6a25f8518577d9bb764b4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அண்ணாமலையார் தரிசிக்க ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்துள்ளனர்.
3/7
![அன்னதான உணவை வாங்கும் பக்தர் ஒருவர்...](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/26/1301e6df376586412f71b86ca9c5cfd48ea12.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அன்னதான உணவை வாங்கும் பக்தர் ஒருவர்...
4/7
![கார்த்திகை தீப விழா 17 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் சிகர நிகழ்ச்சியான பரணி தீபம் மற்றும் மகா தீபம் ஏற்றப்படும் நிகழ்வு இன்று நடைபெறுகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/26/736e73104943231ca5fffca656d7ef23223bd.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கார்த்திகை தீப விழா 17 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் சிகர நிகழ்ச்சியான பரணி தீபம் மற்றும் மகா தீபம் ஏற்றப்படும் நிகழ்வு இன்று நடைபெறுகிறது.
5/7
![திருவண்ணாமலை கோயில் அருகே](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/26/b45c6610fa8dc22bb170e46b9013178890869.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
திருவண்ணாமலை கோயில் அருகே
6/7
![கார்த்திகை தீப திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்கு தேவையான உதவிகளை செய்திட அவசர எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 044-28447703, 044-28447701, 8939686742 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றும் குழந்தைகள் காணாமல்போவது தொடர்பாக 9342116232, 8438208003 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/26/64912d299d0fa7e09a42e04b831503268178c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கார்த்திகை தீப திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்கு தேவையான உதவிகளை செய்திட அவசர எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 044-28447703, 044-28447701, 8939686742 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றும் குழந்தைகள் காணாமல்போவது தொடர்பாக 9342116232, 8438208003 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
7/7
![அன்னதானமாக் வெண் பொங்கல் வழங்கப்படுகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/26/f84e79e13591a8b617f3f4f0ffe05df16d7b1.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அன்னதானமாக் வெண் பொங்கல் வழங்கப்படுகிறது.
Published at : 26 Nov 2023 11:31 AM (IST)
Tags :
Karthigai Deepam 2023மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion