மேலும் அறிய
X Gainers : X தளத்தில் கடந்த 30 நாட்களில் அதிக ஃபாலோவர்ஸ்களை ஈர்த்த கணக்குகள்..
Twitter Gainers : குளோபல் இண்டெக்ஸ் வெளியிட்ட புது தகவலின் அடிப்படையில் கடந்த 30 நாட்களில் எக்ஸ்/ட்விட்டர் பக்கத்தில் அதிக பாலோவர்ஸ்களை பெற்றவர்களை பற்றிய விவரங்களை காணலாம்.
எலான் மஸ்க் - மோடி - ட்ரம்ப்
1/9

எலான் மஸ்க் கடந்த 30 நாட்களில் 33,66, 775 பாலோவர்ஸ்களை பெற்றுள்ளார்.
2/9

ஜப்பானின் ‘தி டோக்கியோ மெட்ரோ இன்ஃபோ’பக்கம் கடந்த 30 நாட்களில் 15,39,396 பாலோவர்ஸ்களை பெற்றுள்ளது.
Published at : 06 Sep 2023 03:56 PM (IST)
மேலும் படிக்க




















