மேலும் அறிய
Water pollution : ஆழி சூழ் உலகில் 170 கோடி பிளாஸ்டிக் துகள்கள் மிதக்கின்றதா.. வெளியான ஆச்சர்ய தகவல்!
உலகில் உள்ள பெருங்கடல்களில் சுமார் 170 கோடி பிளாஸ்டிக் துகள்கள் மிதக்கின்றன என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
நிலத்தடி நீர் மாசு
1/6

இந்த உலகமானது 70% நீர்நிலைகளால் நிறைந்து உள்ளது. அதில், பல கழிவுகள் நிரம்பியுள்ளது
2/6

கடல் நீரில் கழிவு மற்றும் பிளாஸ்டிக் உள்ளதால் அதை உணவென நினைத்து உண்ணும் கடல் வாழ் உயிர் இனங்கள் இறந்து போகிறது.
Published at : 10 Mar 2023 09:33 PM (IST)
மேலும் படிக்க





















