மேலும் அறிய
Twitter new Logo : இனிமேல் ட்விட்டரை அன்போடு ‘எக்ஸ்’ என்று அழையுங்கள்..அடிக்கடி அதிரடி காட்டும் மஸ்க்!
தற்போது ட்விட்டரின் பெயரை எக்ஸாக மாற்றி, அதன் லோகோவான குருவியையும் எக்ஸாக மாற்றியுள்ளார் மஸ்க்.
![தற்போது ட்விட்டரின் பெயரை எக்ஸாக மாற்றி, அதன் லோகோவான குருவியையும் எக்ஸாக மாற்றியுள்ளார் மஸ்க்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/24/b3f8afb008f4aed9ce80be4f0d3185561690186736293501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
புதிய டிவிட்டர் லோகோ
1/6
![உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றியதில் இருந்தே, ட்விட்டரில் பல மாற்றங்களை செய்து வருகிறார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/24/fbc817ad7ee054545b925430a1f7d245a7af6.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றியதில் இருந்தே, ட்விட்டரில் பல மாற்றங்களை செய்து வருகிறார்.
2/6
![ட்விட்டர் நிறுவனத்தின் அடிப்படை தத்துவத்தையே மாற்றியமைத்து, கட்டணம் செலுத்தினால்தான் ப்ளூ டிக் கிடைக்கும் என்ற நிபந்தனையை முன்வைத்தார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/24/ddcfc1745812092b194b4df089675dc6e585f.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
ட்விட்டர் நிறுவனத்தின் அடிப்படை தத்துவத்தையே மாற்றியமைத்து, கட்டணம் செலுத்தினால்தான் ப்ளூ டிக் கிடைக்கும் என்ற நிபந்தனையை முன்வைத்தார்.
3/6
![முன்னதாக மீம்ஸ்களில் ட்ரெண்டான சீம்ஸ் எனும் நாயை லோகோவாக மாற்றினார். இது ஒரு சில நாட்களுக்கு மட்டுமே நீடித்தது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/24/274d0de05b01aced28185f6030380cc21f25f.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
முன்னதாக மீம்ஸ்களில் ட்ரெண்டான சீம்ஸ் எனும் நாயை லோகோவாக மாற்றினார். இது ஒரு சில நாட்களுக்கு மட்டுமே நீடித்தது.
4/6
![தற்போது ட்விட்டரின் பெயரை எக்ஸாக மாற்றியுள்ளார் எலான் மஸ்க்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/24/62e54fdb6bd60123e42be77fa12d8d6825781.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
தற்போது ட்விட்டரின் பெயரை எக்ஸாக மாற்றியுள்ளார் எலான் மஸ்க்.
5/6
![ட்விட்டரின் லோகோவான குருவி படமும் இப்போது எக்ஸாக மாற்றப்பட்டுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/24/3b9ba891e5f14d814acb087542e1a028d11de.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
ட்விட்டரின் லோகோவான குருவி படமும் இப்போது எக்ஸாக மாற்றப்பட்டுள்ளது.
6/6
![இதனால் ட்விட்டரில் ஆக்டீவாக இருக்கும் மக்கள், ட்விட்டரை இனிமேல் என்னவென்று அழைப்பது என குழப்பத்தில் உள்ளனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/24/970b2fe7711b84f924e508d7cfca7d8da3e54.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
இதனால் ட்விட்டரில் ஆக்டீவாக இருக்கும் மக்கள், ட்விட்டரை இனிமேல் என்னவென்று அழைப்பது என குழப்பத்தில் உள்ளனர்.
Published at : 24 Jul 2023 03:23 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
விவசாயம்
தமிழ்நாடு
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion