மேலும் அறிய
பற்றி எரியும் காடு.. அமெரிக்காவின் சோக பக்கங்கள்!

காட்டுத்தீ
1/8

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் கடுமையான காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது
2/8

அதிக வெப்ப அலையால் உண்டான இந்த காட்டுத்தீயால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது
3/8

இந்த காட்டுத்தீயால் 2.78 லட்சம் ஏக்கர் காடு எரிந்துள்ளது
4/8

தொடர்ந்து காற்று அதிகமாக வீசுவதால் தீ கட்டுக்குள் வருவதில் சிக்கல்
5/8

அந்தப்பகுதியே புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது
6/8

அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்
7/8

வறண்ட வானிலையே இந்த காட்டுத்தீக்கு காரணம் என கூறப்படுகிறது
8/8

சுமார் 20 ஆயிரம் தீயணைப்பு வீரர்கள் அமெரிக்கா முழுவதும் காட்டுத்தீயை அணைத்து வருகின்றனர்
Published at : 06 Aug 2021 05:50 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கல்வி
அரசியல்
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion