மேலும் அறிய
Thamirabarani River : நெல்லை தாமிரபரணி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர்!
Thamirabarani River : நெல்லை டவுணையும் - வண்ணாரப்பேட்டையும் இணைக்கும் ஆற்றுப்பாலத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
தாமிரபரணி ஆறு
1/6

பொதிகை மலையின் அகஸ்தியர்கூடம் சிகரத்திலிருந்து உருவாகும் தாமிரபரணி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள் வழியாக மன்னார் வளைகுடாவில் பாய்கிறது.
2/6

இந்த ஆண்டில் பெய்து வரும் தொடர் வடகிழக்கு பருவ மழையால் தாமிரபரணி ஆறு பெருக்கெடுத்து ஓடுகிறது.
Published at : 23 Nov 2023 03:21 PM (IST)
Tags :
Thamirabarani Riverமேலும் படிக்க





















