மேலும் அறிய
“நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை...“ பி.சுசிலாவிற்கு முன் பாட்டு பாடி காட்டிய முதல்வர் ஸ்டாலின்!
கவின்கலைப் பல்கலைகழகத்தின் இரண்டாம் பட்டமளிப்பு விழாவில் தெய்வத்தின் தெய்வம் படத்திலிருந்து, “நீ இல்லாத உலகத்திலே நிம்மிதி இல்லை” என்ற பாடலை பாடி காட்டினார் முதல்வர் ஸ்டாலின்.
பின்னணிப் பாடகி பி.சுசீலாவுக்கு முனைவர் பட்டம்
1/6

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (21.11.2023) சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைகழகத்தின் இரண்டாம் பட்டமளிப்பு விழாவில் முதன்மை விருந்தினராகப் பங்குபெற்றார்.
2/6

அந்த கல்லூரியில் படித்த மாணவ மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
Published at : 21 Nov 2023 02:02 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
விளையாட்டு
தமிழ்நாடு
அரசியல்





















