மேலும் அறிய
Pongal 2022: தித்திக்கும் பொங்கல் வாழ்த்துகள்..! அன்புக்குரியவர்களுக்கு பகிர அழகான வாழ்த்து அட்டைகள்!

பொங்கல் வாழ்த்துகள்
1/10

தை 1ம் தேதி பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது
2/10

உலகத் தமிழர்கள் தமிழர் திருநாளாக பொங்கலை கொண்டாடுகின்றனர்
3/10

புத்தாடை உடுத்தியும் பொங்கல் பொங்கியும் கோலாகலமாக பொங்கல் கொண்டாடப்படும்
4/10

பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என 3 நாட்கள் கொண்டாடப்படும்
5/10

பொங்கல் பண்டிகையின் போது நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் வாழ்த்துகளை பரிமாறிக் கொள்வார்கள்
6/10

பல்வேறு தரப்பினரும் சோஷியல் மீடியாவில் பொங்கல் வாழ்த்துகளை பதிவிட்டு வருகின்றனர்
7/10

விதவிதமான வாழ்த்து அட்டைகள் சோஷியல் மீடியாவில் பரவி வருகிறது
8/10

இது பொங்கல் வாழ்த்து அட்டைகளின் டிஜிட்டல் வடிவம் ஆகும்
9/10

பொங்கல் தினத்தன்று புதுப்படங்கள் வெளியாகும்; சிறப்பு வழிபாடுகள் நடக்கும்
10/10

இந்த பொங்கலில் அனைவருக்கும் மகிழ்ச்சியும், அன்பும் நிறையட்டும்
Published at : 14 Jan 2022 07:14 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement