மேலும் அறிய
New Year 2024 : பாண்டிச்சேரியில் களைக்கட்டிய புத்தாண்டு கொண்டாட்டம்!
New Year 2024 : 2024 ஆம் ஆண்டை மகிழ்ச்சியோடு வரவேற்கும் வகையில், பாண்டிச்சேரி மக்கள் நேற்று முழுவதும் கொண்டாடி கழித்தனர்.

பாண்டிச்சேரி புத்தாண்டு கொண்டாட்டம்
1/6

365 நாட்கள் கழிந்த பின்னர் பிறக்கும் ஒவ்வொரு புத்தாண்டையும் மக்கள் கொண்டாடி மகிழ்வார்கள்
2/6

அந்தவகையில், 2023 ஆம் ஆண்டின் கடைசி நாளான 31 ஆம் தேதி இரவில் இருந்து புத்தாண்டு கொண்டாட்டம் தொடங்கியது
3/6

கொண்டாட்டத்திற்கு பெயர் போன பாண்டிச்சேரியில், ஊர் மக்கள், சுற்றுலா பயணிகள் ஒன்று கூடி புத்தாண்டை வரவேற்றனர்
4/6

பாண்டிச்சேரி காந்தி சிலைக்கு அருகே உள்ள கடற்கரை சாலையில் புத்தாண்டு சிறப்பு விழா நடைப்பெற்றது
5/6

ஒருவருக்கு ஒருவர் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.
6/6

ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என அந்த ஊரே வண்ணமயமாக இருந்தது
Published at : 01 Jan 2024 10:42 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
சென்னை
கல்வி
தஞ்சாவூர்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion