மேலும் அறிய
நீதிமன்றங்களை பிரதிபலித்த திரைப்படங்கள் ஆல்பம்

மாவட்ட நீதிமன்றம்
1/5

இந்திய நீதிமன்றங்களில் 3.8 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில், 88 சதவீத வழக்குகள் மாவட்ட மற்றும் துணை நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.
2/5

தமிழ்நாட்டில் செயல்படும் மாவட்ட நீதிமன்றங்களில், 3 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ள எண்ணிக்கை மட்டும் 3 லட்சத்துக்கும் உள்ளது
3/5

தமிழ்நாட்டில் சராசரியாக ஒரு வழக்கு விசாரித்து முடிக்கப்படும் காலளவு 3 ஆண்டுகளாக உள்ளது.கேரளா, கர்நாடகா, டெல்லி, பஞ்சாப் நீதிமன்றங்கள் குறைவான நாட்களில் வழக்கை முடித்து வைக்கின்றன.
4/5

நிலுவையில் உள்ள வழக்குகளில், பெண்கள் தாக்கல் செய்த வழக்குகளின் எண்ணிக்கை மட்டும் 159707 ஆக உள்ளது. இதில், 90% வழக்குகள் சிவில் வழக்குகளாக உள்ளன
5/5

கீழமை நீதிமன்றங்களில் 250க்கும் மேற்பட்ட நீதிபதி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.சமூகநீதியின் அடிப்படையாக விளங்கும் கீழமை நீதிமன்றங்களுக்கு மாநில அரசு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
Published at : 17 Jun 2021 11:10 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
அரசியல்
ஆட்டோ
Advertisement
Advertisement