மேலும் அறிய

Bangaru Adigalar Demise : பங்காரு அடிகளார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வரும் அரசியல் தலைவர்கள்!

Bangaru Adigalar Demise : நேற்று (அக்டோபர் 19) மாலை 5 மணியளவில் அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி பங்காரு அடிகளார் காலமானார்.

பங்காரு அடிகளாரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்திய முதல்வர் ஸ்டாலின்

1/9
பங்காரு அடிகளார் மறைவை ஓட்டி பாமக நிறுவனர் ராமதாஸ் நேரில் அஞ்சலி செலுத்தினார்

2/9
"பங்காரு அடிகளார் மறைவு மனித குலத்திற்கு பேரிழப்பு.ஆன்மீகத்தில் மட்டுமல்ல பல கல்வி நிறுவனங்களை நிறுவி ஏழை மாணவர்களுக்கு கல்வி தந்துள்ளார்.கருவறையில் யார் வேண்டுமானாலும் செல்லலாம் என புரட்சி செய்தவர்.பெண்கள் கருவறையில் செல்லலாம் என புரட்சி செய்தவர்.பெண்கள் முன்னேற்றத்திற்காக பாடுபட்டார் பல மன்றங்களை துவங்கி பெண்களை தலைவராக்கினார். உலகம் முழுவதும் உள்ள அவரது தொண்டர்களுக்கும், பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும்; அவரது குடும்பத்தினரும் ஆழ்ந்த அனுதாபங்கள்.அவருடைய புகழ், ஆசிர்வாதம் என்றும் மறையாது." - பேட்டியில் கலந்து கொண்ட போது அன்புமணி ராமதாஸ் பேசியது.
3/9
நள்ளிரவு முதலில் தொடர்ந்து பங்காரு அடிகளாரின் இறுதி முகத்தை காண, வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள்.

4/9
மருத்துவ முகாம் உடன் தயார் நிலையில் இருக்கும் ஆதிபராசக்தி சித்தர் பீடம்

5/9
பொது மக்கள் பலர், அவரின் உடலை காண நேரில் சென்றனர்,

6/9
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேல்மருவத்தூர் சென்று பங்காரு அடிகளார் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.

7/9
அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.

8/9
மேலும், பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் இறங்கல் செய்தியை பதிவிட்டு இருந்தார். தெலங்கானா ஆளுநர் தமிழிசையும் இரங்கல் தெரிவித்து இருந்தார்.

9/9
பங்காரு அடிகளாரின் வீட்டில் வைக்கப்பட்டிருந்த அவரது உடல், தற்போது மேல்மருவத்தூர் சித்தர் பீடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Superstar Rajinikanth: ரசிகர்கள் உற்சாகம்..! சிகிச்சை ஓவர்,  வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த், இரவே டிஸ்சார்ஜ்

Rasi Palan Today, Oct 4: மிதுனத்துக்கு பணியில் மாற்றம், கடகத்துக்கு தன்னம்பிக்கை வேண்டும்- உங்கள் ராசிக்கான பலன்

Breaking News LIVE OCT 4: வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த் - மருத்துவர்கள் அட்வைஸ் என்ன?

சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!

ABP Premium

வீடியோ

VCK Maanadu : ”பெண்கள் இருக்காங்க.. இப்படியா?” எல்லை மீறிய விசிகவினர்! நொந்து போன திருமாAmala supports Samantha : ’’அமைச்சர் மாதிரி பேசு..அரக்கி மாதிரி பேசாத’’வெளுத்து வாங்கிய அமலா!Ponmudi Angry : வாக்குவாதம் செய்த திமுககாரர்! கடுப்பான பொன்முடி!’’மைக்க குடு முதல்ல’’Anbil Mahesh Phone Call : ’’ IDEA இருந்தா சொல்லுப்பா’’அன்பில் மகேஷ் PHONE CALL!  இளம் விஞ்ஞானி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Superstar Rajinikanth: ரசிகர்கள் உற்சாகம்..! சிகிச்சை ஓவர்,  வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த், இரவே டிஸ்சார்ஜ்
Superstar Rajinikanth: ரசிகர்கள் உற்சாகம்..! சிகிச்சை ஓவர், வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த், இரவே டிஸ்சார்ஜ்
Rasi Palan Today, Oct 4: மிதுனத்துக்கு பணியில் மாற்றம், கடகத்துக்கு தன்னம்பிக்கை வேண்டும்- உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan Today, Oct 4: மிதுனத்துக்கு பணியில் மாற்றம், கடகத்துக்கு தன்னம்பிக்கை வேண்டும்- உங்கள் ராசிக்கான பலன்
Breaking News LIVE OCT 4: வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த் - மருத்துவர்கள் அட்வைஸ் என்ன?
Breaking News LIVE OCT 4: வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த் - மருத்துவர்கள் அட்வைஸ் என்ன?
சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!
சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!
சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள்: 1 வருடம் கழித்து உதயநிதிக்கு பவன் கல்யாண் வார்னிங்.!

"பிராமின்தான்.. ஆனா பீப் சாப்பிட்டாரு" சாவர்க்கர் குறித்து புயலை கிளப்பிய கர்நாடக அமைச்சர்!
"இந்துக்களின் மக்கள் தொகை குறைகிறது" தேர்தல் பரப்புரையில் சர்ச்சையை கிளப்பிய பிரதமர் மோடி!
Kia Carnival 2024:தொழில்நுட்ப வசதிகளுடன் வெளியானது கியா கார்னிவல் - என்னென்ன சிறப்புகள்!
தொழில்நுட்ப வசதிகளுடன் வெளியானது கியா கார்னிவல் - என்னென்ன சிறப்புகள்!
Embed widget