மேலும் அறிய
இன்று நடக்கிறது விசிக மது ஒழிப்பு மாநாடு;பிரமாண்ட மேடை..பிரமிக்க வைக்கும் ஏற்பாடுகள்!
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு உளுந்தூர்பேட்டையில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.
விசிக மது ஒழிப்பு மாநாடு திடல்
1/7

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் இன்று மாலை 3 மணியளவில் வி.சி.க.வின் மது ஒழிப்பு மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டின் முக்கிய அம்சமாக தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், தேசிய மதுவிலக்கு சட்டம் இயற்ற வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகள் மாநாட்டில் தீர்மானமாகவும் நிறைவேற்ற உள்ளன.விசிக மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு நுழைவு வாயில்.. முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
2/7

விசிக மாநாடு கழுகு பார்வை......இந்த மாநாட்டிற்கு திருமாவளவன் தலைமை தாங்குகிறார். இந்த மாநாட்டில் கூட்டணி கட்சியான தி.மு.க.வின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரும், அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரத, தி.மு.க. செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அனைத்திந்திய மாதர் சங்கத் துணைத்தலைவர் வாசுகி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் ஆனிராஜா. காங்கிரஸ் எம்.பி. சுதா ஆகியோர் பங்கேற்கின்றனர்.
Published at : 02 Oct 2024 12:47 PM (IST)
மேலும் படிக்க





















