மேலும் அறிய
EPS Pongal Celebration : இதுதான் பொங்கல்..சேலத்தில் மாட்டு வண்டி ஓட்டி அசத்திய ஈபிஎஸ்!
EPS Pongal Celebration : சேலம் ஓமலூரில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவில் கலந்து கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் குறித்து பேசினார்.

சேலம் சமத்துவ பொங்கல் விழாவில் ஈபிஎஸ்
1/6

சேலம் மாவட்டம் ஓமலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் அதிமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழாவில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.
2/6

எதிர்க்கட்சி தலைவர் மாடுகளுக்கு அகத்திக்கீரை கொடுத்த போது எடுக்கப்ட்ட புகைப்படம்
3/6

பொங்கல் பானையில், அரிசி, வெள்ளம் சேர்த்து சமத்துவ பொங்கல் விழாவை தொடங்கி வைத்த எடப்பாடி பழனிசாமி
4/6

அதுமட்டுமில்லாமல், அலங்காரம் செய்யப்பட்டு இருக்கும் அழகான மாட்டு வண்டியையும் அசால்டாக ஓட்டி அசத்தினார் ஈபிஎஸ்
5/6

எடப்பாடி பழனிசாமியுடன், சேலம் மாவட்ட அதிமுக உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
6/6

“தை பொங்கலை மகிழ்ச்சியாக கொண்டாடுவது போல தேர்தல் வெற்றியை நாம் கொண்டாடும் காலம் வந்து விட்டது.சேலம் மாவட்டம் அதிமுகவின் கோட்டை; இந்தியாவிலேயே அதிகமான வாக்கு எண்ணிக்கையில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றி பெற அனைவரும் உழைக்க வேண்டும்.” என்று பேசினார் ஈபிஎஸ்.
Published at : 15 Jan 2024 02:10 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
வணிகம்
கல்வி
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion