மேலும் அறிய
DMK Youth Wing Meeting: மின்னொளியில் ஜொலிக்கும் திமுக இளைஞர் அணி மாநாட்டு திடல்..ஏற்பாடுகள் தடபுடல்..!
DMK Youth Wing Meeting: சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்துள்ள பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு நடைபெற இருக்கிறது.
திமுக இளைஞரணி மாநில மாநாடு
1/5

மாநாட்டு திடலில் உதயநிதி ஸ்டாலின் மகன் இன்பநிதி..
2/5

இதற்கான ஏற்பாடுகளை திமுகவின் முதன்மை செயலாளர் கே.என்.நேரு பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.
Published at : 20 Jan 2024 08:11 PM (IST)
மேலும் படிக்க





















